Close Menu
  • Maheshwari Videos Homepage
  • Cinema
  • Trending
  • TV Channels
    • Vijay Tv
    • Sun Tv
    • Zee Tamil
    • Colors Tamil
  • Reviews
  • Gossips
  • Image Gallery
  • Viral Videos
What's Hot

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் பிரபலம்

May 21, 2024

மூன்று முறை அட்ஜஸ்ட்மென்ட் உண்மைகளை உடைத்த நடிகை

May 18, 2024

கர்ப்பமாக இருப்பதாக வெளியிட்ட அனைத்து புகைப்படமும் பொய்யா

May 18, 2024
YouTube Instagram Facebook X (Twitter)
Cinebeyonds
  • Maheshwari Videos Homepage
  • Cinema
  • Trending
  • TV Channels
    • Vijay Tv
    • Sun Tv
    • Zee Tamil
    • Colors Tamil
  • Reviews
  • Gossips
  • Image Gallery
  • Viral Videos
YouTube Instagram Facebook X (Twitter)
Cinebeyonds
You are at:Home»TV Channels»Vijay Tv»CWC தொடங்கிய முதல் வாரமே ஷோவை விட்டு விலகிய கோமாளி
Vijay Tv

CWC தொடங்கிய முதல் வாரமே ஷோவை விட்டு விலகிய கோமாளி

May 4, 20241 Comment2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter Pinterest WhatsApp Email


Description of the image
Join Now

விஜய் டிவில சீரியல் எப்படி பேமஸ் அதுபோல ரியாலிட்டி ஷோக்களும் பேமஸ்

விஜய் டிவி இதுவரைக்கும் பல ரியாலிட்டி ஷோக்கல தொகுத்து வழங்கி அதுல சக்ஸஸ்சும் ஆகி இருக்காங்க உதாரணத்துக்கு நீயா நானா சூப்பர் சிங்கர் கலக்கப்போவது யாரு பிக் பாஸ் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளை சொல்லலாம்

இதுல குக் வித் கோமாளிக்கனு தனி ரசிகர் பட்டாளமே இருக்கு குக் வித் கோமாளி சீசன் 1 ஆரம்பிச்ச கொஞ்சம் நாளிலேயே மக்கள் கிட்ட ரொம்ப பெரிய வரவேற்பு கிடைச்சது

இந்த சோவில் கலந்துகொண்ட நிறைய பேரோட வாழ்க்கை மாறி இருக்கு குக்குகள் மட்டும் இல்லாம கோமாளிகளுக்கும் அது பொருந்தும் தொடர்ந்து நாலு சீசனா குக் வித் கோமாளிய தயாரித்து வழங்கினது மீடியா மெஷன் தயாரிப்பு நிறுவனம்

ஏற்கனவே மீடியா மிஷன் பல நிகழ்ச்சிகளை விஜய் டிவில தயாரிச்சி இருக்காங்க ஆனா திடீர்னு குக் வித் கோமாளி சீசன் 5 அ தயாரிக்க போறது இல்லனும் இனி விஜய் டிவில எந்த நிகழ்ச்சிகளையும் தயாரிக்க போறது இல்லனும் சொல்லி இருந்தாங்க


அதேபோல குக் வித் கோமாளி சீசன் 5அ பாக்ஸ் ஆபீஸ் கம்பெனி தொகுத்து வழங்குகிறார்கள் இந்த தடவை ஷோல நிறைய மாற்றங்கள் நடந்து இருந்துச்சு கோமாளிகள் மாற்றப்பட்டிருந்தாங்க நடுவர்கள் மாற்றப்பட்டிருந்தாங்க

பழைய கோமாளிகள் ஒரு சிலர் இருக்க புது கோமாளின்னு நிறைய பேர் அறிமுகம் செய்யப்பட்டார்கள் அதுல கலக்கப்போவது யாரு புகழ் நாஞ்சில் விஜயனும் ஒருத்தர்.


போன வாரம் தான் லாஞ்சிங் எபிசோட் முடிந்து இருந்தது இந்த நிலையில நாஞ்சில் விஜயன் அவர்கள் அவரோட சோசியல் மீடியா பக்கத்துல தான் இனி குக் வித் கோமாளி சீசன்5 கலந்துக்க போறது இல்லனும் விஜய் டிவிக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்ல ஆனா பாக்ஸ் ஆபிஸ் கம்பெனி தயாரிக்கிற எந்த ஒரு நிகழ்ச்சியிலும் நான் கலந்துக்க மாட்டேன்னு சொல்லி இருக்காரு

ஒரு சிலர் இவரை திட்டினாலும் பலர் இவரை இந்த ஒரு முடிவுக்காக பாராட்டி இருக்காங்க காரணம் லாஞ்சிங் எபிசோட்டில் இவங்கள மோசமாக நடத்தினது தான்

ஏற்கனவே குக் வித் கோமாலியை தயாரித்த மீடியா மெஷன் நிறுவனம் இப்போ சன் டிவில டாப் குக் டுப்பு குக் ஒரு நிகழ்ச்சியை தயாரிக்க முடிவு பண்ணி இருக்காங்க

You Like this Post Also – கணவருக்காக மீண்டும் சீரியலை விட்டு விலகும் நடிகை

cook with comali cook with comali session5 CWC CWC session5

Related Posts

CWC session5 comali naanjil Vijayan quite from the show  | CWC விட்டு விலகிய நாஞ்சில் விஜயன்

By AdminMay 5, 2024
View 1 Comment

1 Comment

  1. Pingback: அரண்மனை 4: முதல் நாள் வசூலில் ஷாக்! அதிகாரப்பூர்வ தகவல்கள் இதோ! - Cinebeyonds

Leave A Reply Cancel Reply

Don't Miss

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் பிரபலம்

May 21, 2024

விஜய் டிவில ரொம்ப சூப்பர் ஹிட் அ ஓடி ஆயிரம் எபிசோட்ட கடந்த சீரியல் தான் பாக்கியலட்சுமி இல்லத்தரசியாக இருக்கக்கூடிய…

மூன்று முறை அட்ஜஸ்ட்மென்ட் உண்மைகளை உடைத்த நடிகை

May 18, 2024

கர்ப்பமாக இருப்பதாக வெளியிட்ட அனைத்து புகைப்படமும் பொய்யா

May 18, 2024

ரீல் மாமியார் இப்போ ரியல் மாமியார் திருமண தேதியை அறிவித்த நடிகை

May 17, 2024
Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
Our Picks

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் பிரபலம்

May 21, 2024

மூன்று முறை அட்ஜஸ்ட்மென்ட் உண்மைகளை உடைத்த நடிகை

May 18, 2024

கர்ப்பமாக இருப்பதாக வெளியிட்ட அனைத்து புகைப்படமும் பொய்யா

May 18, 2024
About Us
About Us

CineBeyonds: Your cinematic oasis. Immerse yourself in curated reviews, behind-the-scenes exclusives, and captivating content. From classics to blockbusters, explore the artistry of filmmaking with us.

Our Picks

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் பிரபலம்

May 21, 2024

மூன்று முறை அட்ஜஸ்ட்மென்ட் உண்மைகளை உடைத்த நடிகை

May 18, 2024

கர்ப்பமாக இருப்பதாக வெளியிட்ட அனைத்து புகைப்படமும் பொய்யா

May 18, 2024
Instagram Facebook YouTube X (Twitter)
  • Privacy Policy
  • About Us!
  • Disclaimer
  • Terms and Conditions
  • Get In Touch
© 2025 Cinebeyounds. All Rights Reserved by Cinebeyonds.

Type above and press Enter to search. Press Esc to cancel.

Ad Blocker Enabled!
Ad Blocker Enabled!
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.