விஜய் டிவில சீரியல் எப்படி பேமஸ் அதுபோல ரியாலிட்டி ஷோக்களும் பேமஸ்

விஜய் டிவி இதுவரைக்கும் பல ரியாலிட்டி ஷோக்கல தொகுத்து வழங்கி அதுல சக்ஸஸ்சும் ஆகி இருக்காங்க உதாரணத்துக்கு நீயா நானா சூப்பர் சிங்கர் கலக்கப்போவது யாரு பிக் பாஸ் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளை சொல்லலாம்

இதுல குக் வித் கோமாளிக்கனு தனி ரசிகர் பட்டாளமே இருக்கு குக் வித் கோமாளி சீசன் 1 ஆரம்பிச்ச கொஞ்சம் நாளிலேயே மக்கள் கிட்ட ரொம்ப பெரிய வரவேற்பு கிடைச்சது

இந்த சோவில் கலந்துகொண்ட நிறைய பேரோட வாழ்க்கை மாறி இருக்கு குக்குகள் மட்டும் இல்லாம கோமாளிகளுக்கும் அது பொருந்தும் தொடர்ந்து நாலு சீசனா குக் வித் கோமாளிய தயாரித்து வழங்கினது மீடியா மெஷன் தயாரிப்பு நிறுவனம்

ஏற்கனவே மீடியா மிஷன் பல நிகழ்ச்சிகளை விஜய் டிவில தயாரிச்சி இருக்காங்க ஆனா திடீர்னு குக் வித் கோமாளி சீசன் 5 அ தயாரிக்க போறது இல்லனும் இனி விஜய் டிவில எந்த நிகழ்ச்சிகளையும் தயாரிக்க போறது இல்லனும் சொல்லி இருந்தாங்க


அதேபோல குக் வித் கோமாளி சீசன் 5அ பாக்ஸ் ஆபீஸ் கம்பெனி தொகுத்து வழங்குகிறார்கள் இந்த தடவை ஷோல நிறைய மாற்றங்கள் நடந்து இருந்துச்சு கோமாளிகள் மாற்றப்பட்டிருந்தாங்க நடுவர்கள் மாற்றப்பட்டிருந்தாங்க

பழைய கோமாளிகள் ஒரு சிலர் இருக்க புது கோமாளின்னு நிறைய பேர் அறிமுகம் செய்யப்பட்டார்கள் அதுல கலக்கப்போவது யாரு புகழ் நாஞ்சில் விஜயனும் ஒருத்தர்.


போன வாரம் தான் லாஞ்சிங் எபிசோட் முடிந்து இருந்தது இந்த நிலையில நாஞ்சில் விஜயன் அவர்கள் அவரோட சோசியல் மீடியா பக்கத்துல தான் இனி குக் வித் கோமாளி சீசன்5 கலந்துக்க போறது இல்லனும் விஜய் டிவிக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்ல ஆனா பாக்ஸ் ஆபிஸ் கம்பெனி தயாரிக்கிற எந்த ஒரு நிகழ்ச்சியிலும் நான் கலந்துக்க மாட்டேன்னு சொல்லி இருக்காரு

ஒரு சிலர் இவரை திட்டினாலும் பலர் இவரை இந்த ஒரு முடிவுக்காக பாராட்டி இருக்காங்க காரணம் லாஞ்சிங் எபிசோட்டில் இவங்கள மோசமாக நடத்தினது தான்

ஏற்கனவே குக் வித் கோமாலியை தயாரித்த மீடியா மெஷன் நிறுவனம் இப்போ சன் டிவில டாப் குக் டுப்பு குக் ஒரு நிகழ்ச்சியை தயாரிக்க முடிவு பண்ணி இருக்காங்க

You Like this Post Also – கணவருக்காக மீண்டும் சீரியலை விட்டு விலகும் நடிகை

Share.

We would like to keep you updated with special notifications. Optionally you can also enter your phone number to receive SMS updates.