சமீப காலத்துல சோசியல் மீடியால அதிகமா பேசப்பட்டு வந்தவங்க தான் சன் டிவி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவங்க செவ்வந்தி சீரியல்ல கதாநாயகியாக நடிச்சிட்டு இருக்காங்க.

திவ்யா ஸ்ரீதர் விஜய் டிவி செல்லம்மா சீரியல் நடிகர் ஆர்ணவ்வ காதலிச்சு ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஆனா இவங்க இரண்டு பேருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இவங்க ரெண்டு பேருமே பிரிஞ்சிட்டாங்க இவங்க ரெண்டு பேரும் பிரியும்போது திவ்யா ஸ்ரீதர்  கர்ப்பமா இருந்தாங்க.

ஆர்ணவ பிரிஞ்ச திவ்யா ஸ்ரீதர் அவர்கள் குடும்பத்தோட போய் சமீபத்துல  ஒன்னு சேர்ந்தாங்க. இந்த நிலையில இன்னைக்கு திவ்யா ஸ்ரீதர் அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறதா அவங்களோட சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்காங்க. இத பத்தி சொல்லும்போது திவ்யா ஸ்ரீதர் “இந்த காத்திருப்பு நீண்டது ஆனால் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்ன நடந்தது என்பதற்காக அல்ல என்ன நடக்கப் போகிறது என்பதற்காக நீங்கள் கொடுத்த உந்துதல் ஆதரவு அன்பு பலம் நிபந்தனையற்றது எண்ணில் ஒரு அங்கமாக இருப்பதற்கு உங்களுக்கு நன்றி கூறுகிறேன் உன்னை காதலிப்பேன் என் அன்பு தேவதை என் அழகிய பெண் குழந்தை” அப்படின்னு சொல்லி பதிவு பண்ணியிருக்காங்க அது மட்டும் இல்லாம என்னுடைய இந்த வாழ்க்கை பயணத்தில் எனக்கு ஆதரவு அளிக்கிற என்னுடைய குடும்பம் உறவினர்கள் அதுமட்டுமில்லாம என்னை பின்தொடரும் அனைவருக்கும் நன்றி அப்படின்னும் சொல்லியும் சொல்லி இருக்காங்க .

View this post on Instagram

A post shared by Divya Shridhar (@divya_shridhar_1112)

Share.
Leave A Reply

We would like to keep you updated with special notifications. Optionally you can also enter your phone number to receive SMS updates.