விஜய் டிவில இப்போ ஒளிபரப்பாகிட்டு இருக்க சக்திவேல் சீரியல்ல நடிக்கிறவங்க தான் நடிகை சந்தியா இவங்க இதுக்கு முன்னாடி விஜய் டிவியோட சுந்தரன் நானும் சுந்தரி நீயும், நம்ம வீட்டு பொண்ணு சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்



இவர் ஒரு சிறந்த பட்டிமன்ற பேச்சாளரும் கூட இவங்கள சந்தியா அப்படின்னு சொல்றதை விட சவுண்டு சந்தியா அப்படின்னு சொன்னா பொருத்தமா இருக்கும்

சமீபத்துல இவங்களுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கப் போகுது அப்படிங்கற ஒரு விஷயத்தை ரசிகர்களோட பகிர்ந்து இருக்காங்க இவங்க யார திருமணம் பண்ணிக்க போறாங்க அவர் யாரு அப்படிங்கறது பத்தி அவங்களே சமீபத்தில் சொல்லி இருக்காங்க



மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானவங்க தான் டான்ஸ் மாஸ்டர் சாந்தி இவங்க விஜய் டிவியோட முத்தழகு சக்திவேல் சீரியல்களையும் நடிக்கிறாங்க இவங்களோட பையனான முரளி கிருஷ்ணா தான் சந்தியாக்கு கேட்டிருக்க மாப்பிள்ளையாம் அதுவும் பக்கா அரேஞ்ச் மேரேஜ் தானாம்

சீரியல் செட்டில் இவர்களை பார்த்து புடிச்சு போக சாந்தி அவங்க வீட்டுக்கே போய் பொண்ணு கேட்டு இருக்காங்களாம் நல்ல பையன் அப்படிங்கறதனால உடனே அவங்களும் ஓகே சொல்லிட்டாங்களாம் ரீல் மாமியார் இப்போ ரியல் மாமியார் ஆனதுல சந்தியா ஒரே குஷியில் இருக்காங்களாம் சந்தியா முரளி ஜோடிக்கு இப்போ பலரும் தங்களோட வாழ்த்துக்களை சொல்லிட்டு இருக்காங்க

Share.
Leave A Reply

We would like to keep you updated with special notifications. Optionally you can also enter your phone number to receive SMS updates.