நல்கரிபிரியங்கா ரோஜா சீரியல் மூலமாக தமிழில் அறிமுகமானார். அவர் இதற்கு முன்பாக நிறைய படங்கள் நடித்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் ரொம்பவும் பிசியாக நடித்து வருகிறார். பிரியங்கா அவர்கள் ராகுல் என்ற பிசினஸ்மேனை திருமணம் செய்து கொண்டார் .இவர்களது திருமணம் ரகசியமாக நடந்தது.

இவர்களது திருமணம் நடைபெறும் போது பிரியங்கா அவர்கள் சீதாராமன் என்ற சீரியலில் நடித்து வந்தார் .திருமணம் ஆன சிறிது நாளில் அந்த சீரியலில் இருந்து விலகினார் .இதற்கு காரணம் அவரது கணவர் தான் என்று பலவாறு வதந்திகள் பரவின.அதைத்தொடர்ந்து இவர்கள் பிரிந்து விட்டார்கள் என்று கூறினார்கள்.

இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரியங்காவின் பிறந்த நாளை அவரது கணவருடன் இணைந்து கொண்டாடினார் .அதன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

Share.

Leave A Reply

We would like to keep you updated with special notifications. Optionally you can also enter your phone number to receive SMS updates.