விஜய் டிவில ரொம்ப சூப்பர் ஹிட் அ ஓடி ஆயிரம் எபிசோட்ட கடந்த சீரியல் தான் பாக்கியலட்சுமி இல்லத்தரசியாக இருக்கக்கூடிய ஒரு பெண் அவங்களுக்கு வர பிரச்சினைகளை கடந்து அவங்களோட கனவுகளை இப்படி அடைகிறார் என்றது தான் இந்த சீரியல் ஓட கதை


இந்த சீரியல்ல நடிக்கிற ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் குறிப்பா இந்த சீரியல் நடிக்கிற விஜே விஷாலுக்கு எக்கச்சக்கமான பெண் ரசிகர்கள் அதிகம்

இந்த நிலையில தான் இப்போ இந்த சீரியலை விட்டு விலகுறதா பிஜே விஷால் அறிவிச்சி இருக்காரு ஏற்கனவே பலமுறை இவர் வெளியில போப்போறாராம் அப்படின்னு கருத்துகள் வந்த நிலையில் அவர் சீரியல் விட்டு போக மாட்டேன் அப்படிங்கிற மாதிரி சொல்லிட்டு இருந்தாரு ஆனா இப்ப திடீர்னு சீரியலை விட்டு விலகி இருக்காராம்



இதுக்கு காரணம் இந்த சீரியலோட கதை ஓட்டம் தானாம் ஆல்ரெடி நல்லா போயிட்டு இருந்தது சீரியல்ல ராதிகா அமுதாவோட கணவர் அப்படி இப்படின்னு பல கேரக்டர்களை இறக்கினார்கள் இதுல இப்போ ராதிகா கர்ப்பமா இருக்காங்க அமிர்தவோட பழைய கணவர் திரும்பி வந்துட்டாரு ரசிகர்களுக்கு புரியாத கதை எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காங்க இந்த மாதிரி கதைப்போக்கு மாறி இருக்கிறது சீரியல்ல நடிக்கிற எல்லாருக்குமே இந்த கதை எந்த மாதிரி போகுது அப்படிங்கறது புரியாமலே போயிடுச்சாம்



ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு ரொம்ப நல்ல வரவேற்பு இருந்துச்சு ஆனா இப்ப எல்லாம் இந்த சீரியல்ல பார்த்தாலே ரசிகர்கள் கடுப்பாகிறாங்களாம் இதனால தான் இப்போ எழில நடிச்சிட்டு இருந்த பிஜே விஷால் இந்த சீரியலை விட்டு விலகி இருக்கிறார் அவருக்கு பதிலா ஈரமான ரோஜாவே 2 சீரியல்ல அர்ஜுனா நடிச்ச ஆக்டர் நவீன் புது எழிலா கமிட்டாகி இருக்கிறாராம்



ஆல்ரெடி இந்த சீரியலை விட்டு அம்ருதா கேரக்டர் நடிச்ச ரித்திகா செழியன் கேரக்டர்ல நடிச்ச ஆர்யன் ராதிகா கேரக்டர்ல நடிச்ச ஜெனிஃபர் ஆகியோர் விலகி இருந்தாங்க இப்போ விஜே விஷால் விலகியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு

Share.
Leave A Reply

We would like to keep you updated with special notifications. Optionally you can also enter your phone number to receive SMS updates.