ஹாலிவுட் ஓட ஐடியல் ஜோடியா தாக்கப்படுறவங்க தான் ரன்வீர் சிங் தீபிகா படுகோன் பல வருடங்களாக காதலிச்சு வந்த நிலையில 2018 ஆம் ஆண்டு இவங்க திருமணம் பண்ணிட்டாங்க

இவங்க ரெண்டு பேரோட திருமணமே அந்த நேரத்துல ரொம்ப பிரம்மாண்டமா நடந்துச்சு இவங்களோட திருமண புகைப்படங்கள் எல்லாம் ரொம்பவுமே வைரலும் ஆனது தீபிகா படுகோன் ஹாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் அப்படின்னு சொல்ற அளவுக்கு சிறந்த படங்களை நடிச்சிருந்தாங்க உதாரணத்துக்கு சொல்லனும்னா பாஜிராவ் மஸ்தானி ராம்லீலா பத்மாவதி இதெல்லாம் சொல்லலாம்

திருமணம் முடிஞ்சு கொஞ்ச நாளிலேயே இவர்கள் விவாகரத்து பண்ண போறாங்க அப்படிங்கற மாதிரி நியூஸ் எல்லாம் சமூக வலைதளங்களை பரவிட்டு தான் இருந்துச்சு அதுக்கெல்லாம் விளக்கம் கொடுக்காதே தீபிகா படுகோன் ரன்வீர் சிங் அப்பப்போ ஹாலிவுட் நிகழ்ச்சிகளுக்கு ஜோடியா வந்து நாங்க பிரியல அப்படிங்கறத சூசகமா சொல்லிக்கிட்டு தான் இருந்தாங்க


படங்களில் ரொம்பவுமே பிசியா இருந்த இரண்டு பேரும் சமீபத்தில் தாங்குங்க கர்ப்பமா இருப்பதாகவும் தங்களுக்கு செப்டம்பர் மாதத்தில் குழந்தை பிறக்கப்போவது அப்படிங்கற மாதிரி ஒரு அறிவிப்பு கொடுத்திருந்தாங்க இதைப் பார்த்து இவங்க ரெண்டு பேருடைய ரசிகர்களும் ரொம்ப குஷி ஆயிட்டாங்க அவங்களுக்கு வாழ்த்து மழையைப் பொழிஞ்சிட்டு இருந்தாங்க



சமீபத்தில் தீபிகா படுகோனோட புகைப்படங்கள் வீடியோக்கள் சில வைரல் ஆனது இதை பார்த்த ரசிகர்களுக்கு ரொம்ப பெரிய ஷாக் என்ன நடந்துச்சு அப்படின்னா இவங்க கர்ப்ப காலத்துல இருக்கக்கூடிய ஒரு ஜோடி போட்டோ சூட் நடத்தி இருக்காங்க அந்த போட்டோ சூட்டில் தீபிகா கையில குழந்தையை ஸ்கேன் செய்தது கூறிய ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் இருக்கும் அதுல தெரிகிற குழந்தையோட புகைப்படம் இவங்க சொல்றது படிப்பார்த்தா அஞ்சு மாத குழந்தை மாதிரி இல்லையே இது ஏதோ சில நாட்களில் பிறக்க போற குழந்தை மாதிரி இருக்கு அப்படிங்கிற மாதிரி ரசிகர்கள் சொல்லி இருக்காங்க அது தொடர்ந்து தீபிகா படுகோன் பொதுவெளியில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோல அவங்களோட கர்ப்பமாக கால வயிறு இருக்குறதுக்குரிய அடையாளமே தெரியலையாம் அதுமட்டுமில்லாம அந்த இடத்துல வீடியோ எடுத்த வர இந்த வீடியோ ரிலீஸ் பண்ண கூடாதுன்னு தீபிகா படுகோன் மிரட்டியும் இருக்காங்க

 

அது மட்டும் இல்லாம அடுத்ததா அவங்க நடிச்சி வெளிவர இருக்கிற சிங்கம் அகைன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்க வீடியோ வெளிவந்திருக்கு அதுலயும் தீபிகா படுகோன் கர்ப்பமாய் இருக்கிறது கூறிய அறிகுறி தெரியவே இல்லையாம்

இதப்பா இது எல்லாத்தையும் கேள்விப்பட்ட ரசிகர்கள் அப்ப நீங்க எங்க கர்ப்பமா இல்லையா உங்க ரசிகர்கள் எல்லாரும் ஏமாந்துரிங்களா அப்படிங்கற மாதிரி கேள்வி எழுப்பிட்டு இருக்கிறாங்க

Share.
Leave A Reply

We would like to keep you updated with special notifications. Optionally you can also enter your phone number to receive SMS updates.