விஜய் டிவில பிரபலமா போயிட்டு இருக்கக்கூடிய சீரியல் தான் முத்தழகு இந்த சீரியல்ல நடிக்கிற நடிகை ஒருத்தவங்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் இருந்து இருக்கு அத பத்தி வெளிப்படையா பேசி இருக்காங்க அந்த பிரபலம்



விஜய் டிவில போயிட்டு இருக்க கூடிய முத்தழகு சீரியல்ல ஷோபனா ஆசிஷ் வைஷாலி தனிகா சம்யுக்தா இப்படின்னு பலரும் நினைச்சிட்டு இருக்காங்க இந்த சீரியல்ல நடிக்கிற சம்யுக்தாக்குத்தான் இந்த அட்ஜஸ்ட்மென்ட் ப்ராப்ளம் வந்திருக்கு



நடிகை சம்யுக்தா  சிப்பிக்குள் முத்து முத்தழகு சீரியல் மூலம் பிரபலமானங்க அது மட்டும் இல்லாம சில வெப் தொடர்களையும் இவங்க நடிச்சிருக்காங்க

சம்யுக்தா சிப்பிக்குள் முத்து என்கிற சீரியல்ல அவங்க கூட நடிச்ச விஷ்ணுகாந்த காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்டாங்க திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து வேணும்னு சொல்லிட்டு கோட் வரைக்கும் போனாங்க அந்த பிரச்சனை அந்த நேரத்தில் சமூகவலைத்தளத்தில் ரொம்ப பெருசா பேசப்பட்டுச்சு



சம்யுக்தா பிரபல நடிகரோட படத்தில் நடிக்கணும் அப்படின்னா அட்ஜஸ்ட்மென்ட்க்கு போகணும்னு மூன்று தடவை அவங்கள வற்புறுத்தி கூப்பிட்டாங்களாம் ஆனா இவங்க முடியவே முடியாதுன்னு மறுத்துட்டாங்களாம் அந்த மாதிரி கிடைக்கிற வாய்ப்பு எனக்கு தேவையில்லை எனக்குன்னு அங்கீகாரம் கிடைக்கும் போது நான் படங்கள்ல நடிச்சுக்குறேன் அப்படின்னு மறுத்து இருக்காங்க

Share.
Leave A Reply

We would like to keep you updated with special notifications. Optionally you can also enter your phone number to receive SMS updates.