Close Menu
  • Homepage
  • Cinema
  • Trending
  • TV Channels
    • Vijay Tv
    • Sun Tv
    • Zee Tamil
    • Colors Tamil
  • Reviews
  • Gossips
  • Image Gallery
  • Viral Videos
What's Hot

Maheswari: I love you videos

May 22, 2025

Mahesh Maheshwari New Photos

May 14, 2025

இந்த பாடலை பாடினால் முருகன் உங்களை தேடி வருவார்

April 29, 2025
YouTube Instagram Facebook X (Twitter)
Cinebeyonds
  • Homepage
  • Cinema
  • Trending
  • TV Channels
    • Vijay Tv
    • Sun Tv
    • Zee Tamil
    • Colors Tamil
  • Reviews
  • Gossips
  • Image Gallery
  • Viral Videos
YouTube Instagram Facebook X (Twitter)
Cinebeyonds
You are at:Home»TV Channels»Zee Tamil»கணவருக்காக மீண்டும் சீரியலை விட்டு விலகும் நடிகை
Zee Tamil

கணவருக்காக மீண்டும் சீரியலை விட்டு விலகும் நடிகை

May 5, 2024No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter Pinterest WhatsApp Email

சன் டிவி ரோஜா சீரியல் மூலம் தமிழில் அறிமுகமாகி ரொம்ப பெரிய வரவேற்பை பெற்றவர் தான் நடிகை நல்காரி பிரியங்கா

தொடர்ந்து அஞ்சு வருஷமா டிஆர்பில சிறந்த இடத்தை ரோஜா சீரியல் பிடிச்சிருந்துச்சு அதுக்கு காரணம் அந்த சீரியலோட ஹீரோ ஹீரோயினான அர்ஜுன் ரோஜா தான் சமீபத்தில் தான் அந்த சீரியல் முடிவுக்கு வந்துச்சு அத தொடர்ந்து பிரியங்கா ஜீ தமிழ்ல சீதா ராமன் சீரியல்ல நடிக்க கமிட் ஆனாங்க

சீதாராமன் சீரியல் தொடங்கி சில மாதங்களிலேயே அவங்க ரொம்ப நாளா காதலிச்சிட்டு இருந்த மலேசியாவை சேர்ந்த நடிகர் மற்றும் பிசினஸ் மேன் ராகுல் அவர்களை ரகசியமா திருமணம் பண்ணிக்கிட்டாங்க ஏற்கனவே இவங்க ரெண்டு பேருக்கும் சில வருடங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருந்துச்சு அதை தொடர்ந்து மலேசியாவில் ஒரு கோயில்ல வச்சி திருமணம் பண்ணிட்டாங்க

திருமணம் பண்ணின கையோட சீதாராமன் சீரியலை விட்டு நடிகை பிரியங்கா விலகி அவங்களோட கணவருடன் மலேசியாவில் செட்டில் ஆனாங்க அப்பவே பிரியங்கா நடிக்கிறது அவங்களோட கணவருக்கு பிடிக்கல அதனாலதான் சீரியல் எல்லாம் விட்டுட்டு அவங்க போயிட்டாங்க அப்படின்னு சின்னத்திரை வட்டாரத்துல பரவலா பேசப்பட்டுச்சு

Description of the image
Join Now


பிரச்சனை எல்லாம் முடிஞ்சு சில மாதங்களுக்கு பிறகு ஜீ தமிழ்ல புதுசா அறிமுகம் ஆன நலன் தமயந்தி  சீரியல்ல தமயந்தியா நடிக்க பிரியங்கா ஒத்துக்கிட்டாங்க ஆரம்பத்துல சீரியல் நடிக்கும் போது ஷூட்டிங் இல்லாத நாட்களில் மலேசியாலையும் ஷூட்டிங் அப்போ சென்னையிலும் இருந்து வந்தாங்க
அப்படி இருக்க ஒரு சில மாதங்களுக்கு முன்னாடி பிரியங்காவோட கணவர் சீரியல்ல நடிக்க கூடாதுன்னு பிரச்சனை பண்றதாகவும் அதனால அவங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனைகள்ன்னும் மறுபடியும் சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுத்தாங்க அதே மாதிரி பிரியங்காவும் தன்னோட கணவரோட இருக்கிற புகைப்படங்கள் எல்லாத்தையும் அவங்க சோசியல் மீடியா பக்கத்துல இருந்து நீக்கினாங்க அது மட்டும் இல்லாம பிரியங்காவோட நெருங்கின நட்பு வட்டாரங்கள் இவங்க ரெண்டு பேரும் விவாகரத்து வாங்க போறதாகவும் அதுல உறுதியா இருக்கிறதா பேசுனாங்க

இந்த நிலையில சோசியல் மீடியாக்கள் இருந்து விலகி இருந்த பிரியங்கா சமீபத்தில் அவங்களோட பிறந்தநாள் அன்று அவங்களோட கணவர் கூட இருக்கிற புகைப்படங்களை பகிர்ந்து இருந்தாங்க அதுல இருந்து தாங்க ரெண்டு பேருமே பிரியல அப்படிங்கிறது உறுதியும் செஞ்சு இருந்தாங்க

ஆனா இப்போ நமக்கு கிடைச்சி இருக்க ஷாக்கிங் ஆன நியூஸ் என்னன்னா நலன் தமயந்தி சீரியல இருந்தும்  பிரியங்கா விலக போறாங்களாம் அதனால தமயந்தி கேரக்டர மொத்தமாக க்ளோஸ் பண்ணிட்டு புதிய கதை களத்தை உருவாக்க முடிவு பண்ணி இருக்காங்களா டீம்

பிரியங்காவுக்கு பதிலா விஜய் டிவி செந்தூரப்பூவே சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீநிதி ஹீரோயினா களம் இறங்கபோறாங்களாம்

எது எப்படியோ கணவருக்காக சினிமாவை விட்டு விலகுறதா நடிகை பிரியங்கா முடிவு பண்ணி இருக்கிறது தெட்ட தெளிவா தெரியுது

actresspriyanka nalanthamayanthi Nalkaripriyanka priyankanalkari zeetamil zeetamilserial

Related Posts

பிரியங்கா அலப்பறை தாங்காமல் சீரியலை விட்டு தூக்கிய சேனல்

By AdminMay 11, 2024

சீரியலில் இருந்து விலகிட்டேன்னா கோபத்தில் கொந்தளித்த நடிகை பிரியங்கா

By UmaMay 9, 2024

கணவருடன் ஒன்று சேர்ந்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியங்கா

By UmaMay 7, 2024
Add A Comment
Leave A Reply Cancel Reply

Don't Miss

Maheswari: I love you videos

May 22, 2025

Join Now

Mahesh Maheshwari New Photos

May 14, 2025

இந்த பாடலை பாடினால் முருகன் உங்களை தேடி வருவார்

April 29, 2025

பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் பிரபலம்

May 21, 2024
Stay In Touch
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • Vimeo
Our Picks

Maheswari: I love you videos

May 22, 2025

Mahesh Maheshwari New Photos

May 14, 2025

இந்த பாடலை பாடினால் முருகன் உங்களை தேடி வருவார்

April 29, 2025
About Us
About Us

CineBeyonds: Your cinematic oasis. Immerse yourself in curated reviews, behind-the-scenes exclusives, and captivating content. From classics to blockbusters, explore the artistry of filmmaking with us.

Our Picks

Maheswari: I love you videos

May 22, 2025

Mahesh Maheshwari New Photos

May 14, 2025

இந்த பாடலை பாடினால் முருகன் உங்களை தேடி வருவார்

April 29, 2025
Instagram Facebook YouTube X (Twitter)
  • Privacy Policy
  • About Us!
  • Disclaimer
  • Terms and Conditions
  • Get In Touch
© 2025 Cinebeyounds. All Rights Reserved by Cinebeyonds.

Type above and press Enter to search. Press Esc to cancel.

Ad Blocker Enabled!
Ad Blocker Enabled!
Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.