நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் ஏப்ரல் 26 1970 இல் ஆலப்புழா வில் பிறந்திருக்கிறார்.இவரது சொந்த ஊர் கேரளா .இவரது ஐம்பத்தி நாலாவது பிறந்த நாளை இவர்கள் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.

சரண்யா அவர்கள் இயக்குனர் பொன்வண்ணன் அவர்களை திருமணம் செய்து கொண்டார் .தற்போது இந்த தம்பதியர்களுக்கு சாந்தினி மற்றும் பிரியதர்ஷினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர் .

இவர்களது இரண்டு மகள்களும் டாக்டருக்கு படித்திருக்கிறார்கள். சரண்யா பொன்வண்ணன் அவர்கள் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒரு சில கன்னட மொழிகளில் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர்களின் சிறப்பாக நடிக்கும் நடிகைகளின் இவரும் ஒருவர். இவர் நேஷனல் அவார்ட்ஸ் ,ஃபிலிம் ஃபார் அவார்ட்ஸ் ,விஜய் அவார்ட்ஸ் போன்ற நிறைய அவார்ட்ஸ் வாங்கி இருக்கிறார்.

சரண்யா பொன்வண்ணன் அவர்கள் நடிப்பை தவிர பேஷன் டிசைனிங் பண்ணி வருகிறார் .சரண்யா பொன்வண்ணன் அவர்களுக்கு தற்போது 54 வயது ஆகிறது.இவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
