Author: Admin
சன் டிவி ரோஜா சீரியல் மூலம் தமிழில் அறிமுகமாகி ரொம்ப பெரிய வரவேற்பை பெற்றவர் தான் நடிகை நல்காரி பிரியங்காதொடர்ந்து அஞ்சு வருஷமா டிஆர்பில சிறந்த இடத்தை ரோஜா சீரியல் பிடிச்சிருந்துச்சு அதுக்கு காரணம் அந்த சீரியலோட ஹீரோ ஹீரோயினான அர்ஜுன் ரோஜா தான் சமீபத்தில் தான் அந்த சீரியல் முடிவுக்கு வந்துச்சு அத தொடர்ந்து பிரியங்கா ஜீ தமிழ்ல சீதா ராமன் சீரியல்ல நடிக்க கமிட் ஆனாங்கசீதாராமன் சீரியல் தொடங்கி சில மாதங்களிலேயே அவங்க ரொம்ப நாளா காதலிச்சிட்டு இருந்த மலேசியாவை சேர்ந்த நடிகர் மற்றும் பிசினஸ் மேன் ராகுல் அவர்களை ரகசியமா திருமணம் பண்ணிக்கிட்டாங்க ஏற்கனவே இவங்க ரெண்டு பேருக்கும் சில வருடங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருந்துச்சு அதை தொடர்ந்து மலேசியாவில் ஒரு கோயில்ல வச்சி திருமணம் பண்ணிட்டாங்கதிருமணம் பண்ணின கையோட சீதாராமன் சீரியலை விட்டு நடிகை பிரியங்கா விலகி அவங்களோட கணவருடன் மலேசியாவில் செட்டில் ஆனாங்க அப்பவே பிரியங்கா…
விஜய் டிவில சீரியல் எப்படி பேமஸ் அதுபோல ரியாலிட்டி ஷோக்களும் பேமஸ் விஜய் டிவி இதுவரைக்கும் பல ரியாலிட்டி ஷோக்கல தொகுத்து வழங்கி அதுல சக்ஸஸ்சும் ஆகி இருக்காங்க உதாரணத்துக்கு நீயா நானா சூப்பர் சிங்கர் கலக்கப்போவது யாரு பிக் பாஸ் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளை சொல்லலாம்இதுல குக் வித் கோமாளிக்கனு தனி ரசிகர் பட்டாளமே இருக்கு குக் வித் கோமாளி சீசன் 1 ஆரம்பிச்ச கொஞ்சம் நாளிலேயே மக்கள் கிட்ட ரொம்ப பெரிய வரவேற்பு கிடைச்சதுஇந்த சோவில் கலந்துகொண்ட நிறைய பேரோட வாழ்க்கை மாறி இருக்கு குக்குகள் மட்டும் இல்லாம கோமாளிகளுக்கும் அது பொருந்தும் தொடர்ந்து நாலு சீசனா குக் வித் கோமாளிய தயாரித்து வழங்கினது மீடியா மெஷன் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே மீடியா மிஷன் பல நிகழ்ச்சிகளை விஜய் டிவில தயாரிச்சி இருக்காங்க ஆனா திடீர்னு குக் வித் கோமாளி சீசன் 5 அ தயாரிக்க…
சுந்தர்.சி இயக்கத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் நடித்த “அரண்மனை 4” திரைப்படம் மே 3, 2024 அன்று வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. வசூல் விவரங்கள்: குறிப்புகள்: தொழில்நுட்ப குழுவினர் கருத்து: பாக்ஸ் ஆபிஸ் விளைவுகள்: YOU LIKE THIS POST ALSO – CWC தொடங்கிய முதல் வாரமே ஷோவை விட்டு விலகிய கோமாளி
ஸ்ரீதேவி தமிழ் திரையுலகின் ஜொலிக்கும் நட்சத்திரமாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல், அவரது திறமையும் கவர்ச்சியும் மொழி தடைகளை கடந்து தென்னிந்திய மற்றும் இந்தி சினிமாவில் கொண்டாடப்பட்ட நடிகையாக விளங்கினார். ஸ்ரீதேவியின் திரைப்பட பயணம் இளம் வயதிலேயே தொடங்கியது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, விரைவில் தனது கவர்ச்சியான நடிப்பாலும் மறுக்க முடியாத திரைப்பிரசன்னத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தார். 1980 களிலும் 90 களிலும், அவர் இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்தார்.சின்னத்திரை சரித்திரமான “மூன்றாம் பிறை” முதல் “நாயகன்” படத்தின் மறக்க முடியாத “சரோஜா” வரை, ஸ்ரீதேவி பல்வேறு வெற்றிப் படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கினார்.திரைக்கு அப்பால், 1996 ஆம் ஆண்டு திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவி. இவர்களுக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர்.2018 ஆம் ஆண்டு துபாயில் இறந்து…
கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய அப்டேட்!! தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ரிவால்வர் ரீட்டா’. இதில் சுனில், அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இயக்குனர் சந்துரு இயக்கும் இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ், தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. அப்டேட் சமீபத்தில் ரிவால்வர் ரீட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ரிவால்வர் ரீட்டா படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாகவும். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி இருப்பதாகவும், படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
ரிச்சர்ட்-யாஷிகா தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் அஜித். அவரின் மனைவி ஷாலினி சகோதரர் ரிச்சர்ட் ரிஷி மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன் பின் “காதல் வைரஸ்” திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் இவர் நடித்த திரௌபதி படம் நல்ல ரீச் கொடுத்தது, இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தபோதும் ரிச்சர்டின் எதார்த்தமான நடிப்பு அவருக்கு திரைத்துறையில் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து “ருத்ர தாண்டவம்” படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பரவலாக பேசப்பட்டது. வைரல் போட்டோ ரிச்சர்ட் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஹீரோவாக இருக்கும் சமயத்தில் நடிகை யாஷிகாவுடன் நெருக்கமாக உள்ள புகைப்படம் வெளியாகி இருவரும் காதலிப்பதாக தகவல் வருகிறது. இதற்கு யாஷிகாவின் அம்மா பிரபல நாளிதழ் ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார்: அதில், ரிச்சர்ட் மட்டும் யாஷிகா இருவரும்…
மாளவிகா மோகனன் மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின்னர் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் நடிக்கிறார். திருமணமா? சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், சமீபத்தில் ரசிகர்களுடன் எக்ஸ் தளத்தில் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனன் உங்களுக்கு எப்போது திருமணம்? என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த அவர், என்னை திருமண கோலத்தில் பார்க்க ஏன் உங்களுக்கு இவ்ளோ ஆர்வம்? என்று தெரிவித்துள்ளார். Why are you in a hurry to see me married? https://t.co/5H7lxm0yaq— Malavika Mohanan (@MalavikaM_) April 29, 2024
வெங்கட் பிரபு தற்போது வெங்கட் பிரபு விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தில் பல பிரபலங்கள் இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிமாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி வைத்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் இந்த நிலையியல் வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் காம்போவில் உருவாகும் படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இந்த படத்திற்கான பட்ஜெட் தொகை ரூ 100 கோடி ஆக இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதில் சிவகார்த்திகேயன் சம்பளம் மட்டும் 40 கோடியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.